சற்றுமுன் கிடைத்த தகவல்! December 07, 2020 A+ A- Print Email நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment