நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் பல பகுதிகளிலும் தற்போது மழை பெய்துவருகின்றது.
மழை, காற்று மற்றும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதை காணமுடிகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment