சற்றுமுன் நாட்டில் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவானது. December 03, 2020 A+ A- Print Email கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment