கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி

கொழும்பு மாவட்டத்தின் மற்றுமொரு பகுதி தனிமைபப்டுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 9 இற்கு உட்பட்ட வேலுவனராமய வீதி நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி போதைப்பொருளுக்கு அடிமையான 22 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.