நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு - இராணுவத் தளபதி

கொழும்பு நகரின் சிலபகுதிகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ராணுவ தளபதி ஷவேந்தர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி கொழும்பு நகரின் மட்டக்களிய ரன்திய உயன மோதரை மெத்சந்த செவன , முகத்துவாரம் மிஹிஜய செவன, கிராண்ட்பாஸ் மோதர உயன, கிராண்ட்பாஸ் சமகிபுர, தெமட்டகொடை மிஹிந்துசெத்புர ஆகிய தொடர்மாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு நகரில் மேலும் 7 தொடர்மாடி குடியிருப்பு தொகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.