ஜனாஸாக்களை அடக்குவதா? எரிப்பதா? அறிக்கை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிப்பு

கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மரணிப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் ஜெனீஃபர் பெரேராவின் உள்ளிட்ட 9 பேர் அடங்களாக குறித்த குழு நியமிக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சுக்கு நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.