கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டதாக கொழும்பு தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க ஒன்பது தீயணைப்பு படையினர் கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
Post a Comment