சற்றுமுன் நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு.

இலங்கையில் மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 592 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.