கம்பளை, அடபாகெ பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரால் பரபரப்பு.

கம்பளை பிரதேசத்தில் பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரபல பிஸ்கட் விற்பனை நிர்வனத்தின் விற்பனையாளர் ஒருவர் 

கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா மற்றும் பிலிமத்தலாவ போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன் காரணமாக கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா மற்றும் பிலிமத்தலாவ பகுதியில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அவ் வர்த்தக நிலையங்களில் தொழில் புரியும் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.