ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க இராஜினாமா! December 12, 2020 A+ A- Print Email ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் எம்பியுமான சம்பிக்க ரணவக்க தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.இதன்படி சம்பிக்க ரணவக்க புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Post a Comment