கண்டி மற்றும் அக்குறணை பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு.

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி நகர எல்லைக்குபட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளையும் அக்குரணை பகுதியிலுள்ள 5 பாடசாலைகளையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.