கொழும்பில் மற்றுமொரு பிரதேசம் உடன் அமுலாகும் வகையில் முடக்கம். December 17, 2020 A+ A- Print Email கொழும்பு, வௌ்ளவத்த பிரதேசத்தில் நசீர் வத்த பகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment