சற்றுமுன் நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவானதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
- கொழும்பு 10 இனை சேர்ந்த 62 வயதான பெண் நேற்று முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
- வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான பெண் நேற்று ஐ.டி.எச். வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
- மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதான ஆண் நேற்று அநுராதபுரம் – மாவட்ட வைத்தியாலையில் மரணமடைந்துள்ளார்
இதற்கமைய நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 152ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment