நாட்டில் மேலும் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்புடுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று மட்டும் 636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment