ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபவனி ஆரம்பம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனையைச் சேர்ந்த தந்தை ஒருவரும் அவரது எட்டு வயதுச் சிறுவனுமே இவ்வாறு கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை கல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை 9.30 மணிக்கு கல்முனையில் ஆரம்பமான இந்த நடைபவனி, கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இதுவரை எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.

இதன் பின்னர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

பின்னர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.