கம்பளை, இல்லவதுர பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அவருடன் தொடர்பினைப் பேணியவர்களை விசாரணை நடத்தி வருவதாகவும் சுகாதார பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கம்பளை, இல்லவதுர பிரதேச பள்ளிவாசல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment