முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக முன்னெடுத்துள்ள அமைதி போராட்டம்!

முஸ்லிம்களின் ஜனாசா தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பு – பொரள்ளை மயானத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு முஸ்லிம் தலைமைகள், மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.