மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 206 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இனறைய தினத்தில் மாத்திரம் 668 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 048 ஆக கணப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.