நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு.

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (பேலியகொட, சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 38 ஆயிரத்து 697 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.