சற்றுமுன் நாட்டில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 226 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்று இரண்டாம் அலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 747 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.