அக்குறணையில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி விடுவிப்பு.

கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டிருந்த அக்குறணை, தெலம்புகஹவத்த கிராம சேவகர் பிரிவு இன்று  மாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதேச தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.