மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த கைதிகளின் சடலங்களை பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிபுணர் குழுவிற்கு வத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 11 கைதிகளின் சடலங்களே இவ்வாறு பிரதே பரிசோதனை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment