லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை ஒன்று நேற்றுமுன்தினம் இரவு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு உயிரிழந்த சிசு கொழும்பு 15, முகத்துவாரம் - பெர்குசன் வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். பாஹிம் என்பவரது 20 நாட்கள் ஆண் குழந்தை என தெரியவந்துள்ளது.
மேலும் இக்குழந்தையின் உடல் இன்று(09) தகனம் செய்யப்பட்டுள்ளதாக சமூக சேவையாளர் ஹுஸைன் போல்ட் சகோதர ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment