நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளன மேலும் 461 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 399 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
Post a Comment