திடீரென அதிகரித்த கொரோனா தொற்று – சற்று முன்னர் வெளியான தகவல்…! December 26, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 500 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 372 ஆக கணப்படுகின்றது.
Post a Comment