கொவிட் தொற்றுக்குள்ளான முஸ்லிம் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதா என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள சுகாதார அமைச்சில் இன்று (31) கூடிய நிபுணர்கள் குழுக்கள் இரண்டின் உறுப்பினர்களும் எவ்வித இணக்கமும் இன்றி வௌியேறியுள்ளனர்.
அதில் ஒரு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட நிலையில், மற்றைய குழு கொவிட் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவினால் நியமிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
Post a Comment