மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள ஆரம்ப பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கல்வி அமைச்சர் ஜ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தரம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக கவி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment