சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கர்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடுடைய குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கும் நடவடிக்கை சீர்குழைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குடும்பநல சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்கா சோளத்தினை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக திரிபோஷா உற்பத்தி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே கர்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவை தொடர்ந்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.