பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் 3 இடங்களில் எழுமாறாக எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதற்காக நடமாடும் பரிசோதனை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.