கண்டியில் மற்றுமொரு பிரதேசம் முடக்கம்.

இலங்கையில் மற்றுமொரு பிரதேசம் இன்று மாலை 6 மணிமுதல் முடக்கப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி – போகம்பர கிராமமே இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவிக்கின்றார்.

குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் இனங்காணப்பட்டதோடு 1200க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.