நாட்டில் முடக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி. December 26, 2020 A+ A- Print Email இது வரை இலங்கையில் மொத்தமாக 12 பொலிஸ் பிரிவுகள், 68 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்ட நிலையில் உள்ளதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment