கொரோனாவால் மரணித்து உறவினர்களால் ஏற்கப்படாத சடலங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை. December 09, 2020 A+ A- Print Email உறவினர்களால் ஏற்கப்படாத, கொரோனா காரணமான சடலங்களை, தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தகனம் செய்ய முடியும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சட்ட மாஅதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Post a Comment