ஐதேக விற்கு பதில் பொதுச் செயலாளர் நியமனம்.

ஐக்கிய தேசிய கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சிறிகொத்த கட்சி தலைமையகத்தின் பிரதான அதிகாரி, மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய அகில விராஜ் காரியவசம் பதவி விலகினார். 

இந்நிலையில் குறித்த நியமனம் 2020 டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும் என்றும் பிரசன்ன சமல் செனரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தினங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.