சற்றுமுன் நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானது. December 02, 2020 A+ A- Print Email சற்றுமுன் நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் கொரொனா மரணங்கள் 124ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment