சற்றுமுன் வௌியான செய்தி - சடுதியாக அதிகரிக்கிறது கொரோனா!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 604 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.