கண்டி மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலவரம்.

கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

கண்டி மாநகர சபைக்கு உற்பட்ட இரண்டு பேரும், பாததும்பரை பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேரும், யடினுவர பகுதியைச் சேர்ந்த இருவரும், பதஹேவட்ட பகுதியைச் சேர்ந்த இருவரும் 

அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், மெனிக்ஹின்ன பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 584 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு...

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.