உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து மற்றுமொரு பிரதேசம் விடுவிப்பு!

கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.