நாட்டை ஊடுருவ ஆர்பித்துள்ள புறேவி சூறாவளி – சற்று முன் விடுத்த தகவல்! December 02, 2020 A+ A- Print Email புரெவி சூறாவளி, முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நள்ளிரவு அளவில் மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment