சற்றுமுன்னர் வெளியான செய்தி. December 15, 2020 A+ A- Print Email திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த PT 6 பயிற்சி விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment