அக்குறணை நகர மத்தியில் அமைதி ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களின் இறந்த உடல்களை தகனம் செய்வதை நிருத்த கோறி அக்குறணையில் ஆர்ப்பாட்டம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக தகனம் செய்வதை உடனடியாக நிருத்துமாறு கோறியும், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோறியும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி சுகாதார முறையிலான அமைதி ஆர்ப்பாட்டம் இன்று (28) அக்குறணை நகர மத்தியில் நடைபெற்று வருகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.