காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிப்பு.

திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்து காணமல் போன PT 6 பயிற்சி விமான விபத்துக்குள்ளாகி விமானத்தில் பயணித்த விமானியும் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.