இலஞ்சம் பெற்ற 600 அரச ஊழியர்களுக்கு உடனடி இடமாற்றம் – இலங்கை அரசாங்கம் அதிரடி..!

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 600 க்கும் மேற்ப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக இடமாற்றம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.

அவர்கள் மீதான இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க்பட்டதின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்க்கபட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.