கம்பளையில் கிணற்றில் வீழ்ந்து கிடந்த 5 அடி நீளமான சிறுத்தை மீட்கப்பட்டது!

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலங்கவத்த பகுதி வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து சிறுத்தை ஒன்று இன்று (12) மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின புன்புறத்தில் உள்ள கிணற்றில் சுமார் 5 அடி நீளமான சிறுத்தை வீழ்ந்து கிடப்பதை வீட்டு உரிமையாளர்கள் கண்டு இது தொடர்பில் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிணற்றுக்குள் பொறி ஒன்றை போட்டு, பாதுகாப்பான முறையில் சிறுத்தையை மீட்டு எடுத்துச்சென்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.