கண்டி மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கண்டி மாவட்டத்தில் இன்று காலை 7.30 மணி வரை கடந்த 24 மணித்தியாலத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 951 ஆக அதிகரித்துள்ளது. 

அத்துடன் கண்டி மாவட்டத்தில் இதுவரை ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.