இன்றைய தினம் நாட்டில் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பிலியந்தலையைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொரொனா மரணங்கள் 130 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment