சமல் ராஜபக்ச மற்றும் சரத் வீரசேகரவுக்கு புதிய பதவிகள்.

சமல் ராஜபக்ஷ மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுப் பதிவிப் பிரமாணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.