ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே திணைக்களம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு தினங்களும் அரச விடுமறை தினங்களாக அமைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல், தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அலுவலக ரயில் சேவைகள் மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் ஆகியன வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.