ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான செய்தி.

அலுவலக ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.