அரசாங்கத்தினது முடிவு கிடைக்கும்வரை கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களைத் தொடர்ந்தும் தகனம் செய்யுமாறு சுகாதாரப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவே குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
Post a Comment