சவுதி அரேபியாவில் குண்டு வெடிப்பு

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் சற்றுமுன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

முதலாவது உலக மகா யுத்த நினைவாலயம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இது ஒரு தாக்குதல் சம்பவமாக இருக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன ஐரோப்பிய நாடுகளில் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்ட நிகழ்வில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.